View Single Post
  #20  
Old 05-11-09, 02:29 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
இரண்டு நாளாக இந்த திரியைதான் தேடி கொண்டிருக்கிறேன்.இப்போது தான் கிடைத்தது.
முதல் பரிசை வென்ற ஜெ ஜெ க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.குறுகிய காலத்தில் முதலிடம் பெற்றமாதிரி வாழ்க்கை தேர்விலும் முத்லிடம் பெற உள்ளன்போடு. வாழ்த்துகிறேன்
இரண்டாமிடம் பெற்ற கடல்கன்னி (காமகன்னிக்கும்)க்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.
ஓல் வாத்தியின் பாணியே தனிதான்.அவரை வாழ்த்த நமக்கு வயது பத்தாது.
அன்பு நண்பர் சாஜித்துக்கும் வாழ்த்துக்கள். அடுத்த போட்டியில் நிச்சயம்மாக ஜெயிப்பீர்கள்.
Reply With Quote