View Single Post
  #8  
Old 29-12-13, 03:28 PM
pandya_049 pandya_049 is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2013
Posts: 328
My Threads  
மிக அவசியமானதும் முக்கியமானதுமான புதுப்பித்தல் வேலை சிறப்பாக நடைபெற்று, நமது தளம் மேன்மேலும் பொலிவு பெறும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும், கூடவே முன்னெச்சரிக்கைகளையும் தந்தமைக்காக நன்றி.

தேவையற்ற சுமைகளைக் குறைப்பதன் மூலம், தளத்தின் வேகமும் மேம்படுத்தப்படும் என்பது ஒரு கூடுதலான மகிழ்ச்சி.