View Single Post
  #19  
Old 18-01-15, 12:09 AM
spiderman spiderman is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Posts: 205
My Threads  
புதியவர்களின் வருகை நமக்கு பல புதிய படைப்புகளை அளிக்கும். லோகத்தில் இணைய இருக்கும் புதியவர்களை வருக வருக என வரவேற்கிறேன். அவர்களின் வரவு நல்வரவாக மலர என்னுடைய வாழ்த்துகள்.