View Single Post
  #4  
Old 11-12-13, 03:05 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,696
iCash Credits: 66,360
My Threads  
டைட்டிலை முதலில் பார்த்தவுடன், என்னடா வெறும் 4000 ஆண்டினு போட்ருக்கே, உண்மைல எப்படியும் ஒரு பத்தாயிரமாவது தேருமேனு நெனச்சேன். அப்புறம் தான் அது நாலாயிரம் பதிவுகளைச் சொல்லி வாழ்த்தும் திரினு புரிஞ்சது. ஏற்கெனவே அண்ணன் நானா அவர்களை இதற்காக வாழ்த்தி இருந்தாலும் நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் வாழ்த்துவதில் மகிழ்கிறேன். சும்மா கலக்குங்க அண்ணா... திரியைக் கொழுத்திப் போட்ட மச்சானுக்கும் மிக்க நன்றி..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote