View Single Post
  #4  
Old 24-10-12, 03:27 PM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2012
Posts: 1,133
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
* குரு அண்ணா... சிறு சந்தேகம் என்ற தலைப்பை எடுத்துவிட்டு, திரிக்கு சம்பந்தமான தலைப்பை இடுங்கள்.
மாற்றிவிட்டேன் மதன் தம்பி.

கருத்து பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. நான் சற்றுமுன் வெளிநடப்பு செய்து பார்த்தேன். நிர்வாக தரப்பு அறிவிப்புகள் எல்லாம் தென்படுகிறது. கதைகளை மட்டும் வாசிக்க முடிவதில்லை.

இருப்பினும் தெரியவரும் பகுதிகளில் யார் யார் உறுப்பினர் என்பதும் அவர்கள் பதியும் சில பதிவுகளும் தெரிய வருகின்றன. படைப்புகள் தெரியாவண்ணம் அமைத்துள்ளமை பாராட்டப்பட வேண்டியது தான்.

ஆக லோகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை வெளியில் இருப்போரும் காணமுடிவது வியப்பாய் உள்ளது. இதனால் ஆபத்து எதுவும் வராதா..?

நன்றி நண்பர்களே.
Reply With Quote