முதலிடம் பெற்று நிர்வாக சவாலில் சவால் ராஜாவான
madhanukku வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஒரே கருவிற்கு
விதவிதமான வடிவு தந்து வாசகர் மனம் கவரும் இப்போட்டியில்
பதமுடன் பங்கேற்று அடுத்தடுத்த இடங்களை வென்ற ச்நேஹன் ஜகன்
இருவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
@ mathan நேற்று உங்களுடன் தொலைபேசியில் பேசும்பொழுது இந்த பதிவை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நேற்றே உங்களை வாழ்த்தாமல் விட்டதற்கு வருந்துகிறேன். நீங்களும் இது பற்றி ஒருவார்த்தைகூட சொல்லவில்லை. அவையடக்கம். வாழ்த்துக்கள் நண்பரே.
|