View Single Post
  #17  
Old 03-10-14, 06:09 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,326
iCash Credits: 90,442
My Threads  
வெற்றிபெற்ற மூவருக்கும் ஒரு முக்கியமான கடமை இருக்கிறது அது மற்றவர்களையும் வெற்றிபெற வைப்பது....

உங்கள் வெற்றியின் சூத்திரத்தையும், நாங்கள் எங்கே சறுக்கினோம் என்ற விவரத்தையும் கொஞ்சம் கூட பச்சாதாபமில்லாமல் போட்டு உடைக்கவும்....நான் இந்த சவாலை கண்டிப்பாக எழுத்து பட்டறையாக எண்ணிக்கொள்வதால் உங்கள் விமர்ச்சனகளை பாசிடிவ் ஆக எடுத்துக்கொள்வேன்....ஆகவே உங்களைப்போலவே உங்கள் சிஷ்யர்களை உருவாக்குங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்

நாங்களும் உங்கள் கதைகளில் சிறப்பாக கருதிய விசயங்களை விமர்சிக்கிறோம்
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote