View Single Post
  #13  
Old 29-03-06, 08:04 AM
samved57's Avatar
samved57 samved57 is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by ilangomat
samved அவர்களே! "தகாத உறவு" என்றால் எது என்று விளக்குங்களேன். ......... என் கதையையும் சேர்த்து தாங்கள் கூறியிருப்பது வருந்தத்தக்கது.

நன்றி
தகாத உறவு பற்றிய எனது கருத்து (காம)லோக பிரசித்தி பட்டது. (என்னை பொருத்த வரையில் எதுவுமே 'தகாத உறவு' இல்லை- என்பது எல்லொருமே அறிந்தது)
ஆனாலும், தலை வாசலில்- புதியவர்களுக்கு நமது தளம் அறிமுகமாகும் இடத்தில்- அதிர்ச்சியையும், சங்கடத்தையும் கொடுத்து, அவர்கள் மீண்டும் வராமல் போவது காமலோகத்துக்கு இழப்புதானானே. (நல்ல வேளை திரு Hayath மீண்டும் திரும்பி வாந்தார்-நல்லதொரு நண்பர் கிடைத்தார் . வராமலேயே எத்தனை பேர் சென்றனரோ...)

மற்றபடி என் கருத்தினால் உங்களுக்கு மன வருத்தம் எற்பட்டிருந்தால் மன்னிக்கவும். (உங்கள் கதை எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று- ரெம்ப நாளாவே காதையை தொடர வில்லையே ஏன்??..)
நன்றி
சாம்