View Single Post
  #18  
Old 29-03-06, 09:58 PM
ஸ்டீம்'s Avatar
ஸ்டீம் ஸ்டீம் is offline
*Reactivated on 22/4/18
 
தளத்தின் நலன் கருதி தலைவர் எடுத்திருக்கும் இந்த முடிவை வரவேற்கிறேன். இது உண்மையில் தகாத உறவுக் கதைகளின் வித்தகர்களுக்கு எந்த விதத்திலும் ஒரு இழப்பாக இருக்காது. சரியான தமிழில் பத்து பதிப்புக்கள் பதித்தாலே தமிழ் வாசல் அனுமதி அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. ஆகையால்... சற்றே பொறுத்திருந்து அவைகளை பதிப்பது எல்லோருக்கும் நல்லதே. நல்ல முடிவு. நன்றி.

ஸ்டீம்