View Single Post
  #19  
Old 12-04-06, 04:09 PM
pinkyman pinkyman is offline
User inactive for long time
 
Join Date: 25 Feb 2006
Posts: 289
My Threads  
தகாத உறவு கதைகள் பற்றிய முடிவு வரவேற்க தக்க முடிவு, ஏனெனில் இதை படிக்க குறைந்தது அவர்களின் விருப்பம் பற்றி முதலில் தெரிய வேண்டும்,அவருக்கு இது வெறுப்பாகக்கூட தோணலாம்.அப்படி தெரியாமல் படித்து அவர் ஏன் இந்த இணையதளத்திற்கு வந்தோம் என்று நினைக்க கூடும்.அதாவது விரும்பி படிப்பவர்கள் படிக்கட்டும்,விரும்பாதவர் விலகி செல்லட்டும்.ஆனால் , எல்லாவற்றையும் ஒரே தலை வாசலில் எழுத சொல்லவேண்டாம்.அத்தனைக்கும் வேறு தனி வாசல் வைக்கவும்