தளராது முயற்சிசெய்து இறுதியில் வெற்றிகனியை பறித்து தங்கவாசலை அடைந்த நண்பர் ஹபீப்புக்கு பாராட்டுக்கள்.
இரண்டாம் இடத்தில் வந்த நண்பர் தங்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அடுத்துவரும் போட்டிகளில் பங்கேற்று தங்கவாசலை அடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
மூன்றாம் இடம்பெற்ற ரீனாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
லலிதாதாசன்
|