View Single Post
  #15  
Old 31-07-08, 02:53 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பது எத்தனை நிஜம் என்பதை நிரூபிப்பதே இந்த சவால் போட்டி...

பலமுறை முயன்று இன்று வெற்றியினை தன்வசம் திருப்பிக்கொண்ட நண்பர் ஹபீபுக்கு என் வாழ்த்துக்கள்...

இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த நண்பர்கள் தங்கருக்கும் ரினாவுக்கும் என் பாராட்டுக்கள்... நிச்சயம் உங்களையும் ஒருநாள் வெற்றி தேடிவரும்... முயற்சி செய்துக் கொண்டே இருங்கள்...

வாழ்த்துக்கள்...