View Single Post
  #1  
Old 28-02-10, 10:47 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,283
iCash Credits: 674,617
My Threads  
நி: 0049 - பெப்ரவரி 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே..!!

2010ம் வருடம் பெப்ரவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ramkan அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான வெட்கம் கெட்டதனமாக.. - 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டதுது. இந்தக்கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது.

2010ம் வருடம் பெப்ரவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ramkan அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான வெட்கம் கெட்டதனமாக.. - 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இதற்கு நமது உறுப்பினர்களில் 6 பேர் மட்டுமே இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொள்ள முன்வந்தனர். அந்த 6 பேருமே குறித்த காலக்கெடுவில் கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர். பின்னர் 6 பேருடைய தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 64 பேர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!


இந்த மாதப் போட்டியின் இறுதியில் MACHAN அவர்கள் 30 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக மூன்றாம் முறையாகத் தேர்வு பெறுகிறார். இவர் முன்னரே இரண்டு நிர்வாக சவால் போட்டியில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் MACHAN.
வாக்குகள் கிடைத்த விவரம்.

முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) MACHAN - 30 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) sweet maran - 12 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
3) tamizhan_chennai - 9 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினர் MACHAN-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் இந்த மாத சவால் ராஜாவிற்க்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.


இதில் இரண்டாம் இடம் பெற்ற sweet maran முந்தைய போட்டிகளிலும் தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாமிடம் பெற்ற sweet maran அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று நிச்சயம் முதலிடம் பெற வாழ்த்துகிறோம். இவர் போலவே சென்ற போட்டியிலும் தமிழன் சென்னை மூன்றாம் இடத்தை இன்னொருவருடன் சேர்ந்து வென்றிருந்தார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை(7 பேர்) விட இந்தமுறை(6 பேர்) ஒருவர் குறைவாகவே பங்கேற்றார். ஆனால் வாக்களித்தவர் எண்ணிக்கை சென்ற மாதத்தைவிட மிக அதிகம். இனி வரும் காலங்களில் அதிகப்பேர் வாக்களிப்பார்கள் என்பதால், சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-
__________________

Last edited by asho; 28-02-10 at 12:09 PM.
Reply With Quote