View Single Post
  #10  
Old 21-04-14, 02:55 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,695
iCash Credits: 66,354
My Threads  
Thumbs up

எல்லோரையும் அன்பான பின்னூட்டத்தால் கவர்ந்த அண்ணன் அநபாயன் அவர்கள் சிறந்த காமலோக விமர்சகராக தேர்வு செய்யப் பட்டதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் அண்ணா. அப்புறம் ட்ரீட்டு உங்க ஹோட்டல்லயா? இல்ல வேற எங்கவுமா? சிறந்த விமர்சகர்கள் பட்டியலில் இடம் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களையும், இந்த வாக்கெடுப்புக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மை காட்... இரண்டாம் இடம் பிடித்தது நானா? சத்தியமாக என்னால் நம்பவே முடியவில்லை.. அநபாயன் அண்ணாவுக்கு அடுத்து, நான் தானா? அவ்வளவு நல்லாவா விமர்சனம் பண்றேன்??? மிக்க நன்றி நண்பர்களே...
Quote:
Originally Posted by MACHAN View Post
ஆஹா..... தற்போது நடைபெறும் ஸ்லோ & ஸ்டெடி சவால் போட்டி நடத்துநர்கள் இருவருமே அசத்துறீங்கய்யா..!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மச்சான்...
Quote:
Originally Posted by anabayan View Post
ஐயம் டோட்டலி ஸர்ப்ரைஸ்டு. நானடைந்த அளவிலா மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வார்த்தையில்லை
இங்கேயும் அப்படியே அண்ணா...

நன்றி நண்பர்களே...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote