Quote:
Originally Posted by MACHAN
நண்பர் நானாவை நாம் அனைவரும் சேர்ந்து வாழ்த்துவோமா மக்காஸ்..?
|
நிச்சயமாக மச்சான், கலர் கலரா, வித விதமா கண்ணுக்கும் மனசுக்கும் நாள் தவராம விருந்து படைக்கும் தம்பி நானாவை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சியே.
4000 பட்டைய கெளப்பும் அசத்தலான படைப்பை தந்த நானாவை பாராட்டுவதோடு மேலும் பல்லாயிரங்களை படைத்திட/பதித்திட வாழ்த்துகிரேன்.