View Single Post
  #1  
Old 05-12-15, 12:09 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,909
My Threads  
சிறந்த காமலோக காமக்கவிஞர் 2014 - 2015: முடிவுகள்

சிறந்த காமலோக காமக்கவிஞர் 2014 - 2015: முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர், நண்பிகளே...

நம் லோகத்தின் மதிற்பிற்குரிய 'தலைமை நிர்வாகி' xxxGuy அவர்களின் பேராதரவோடு வருடந்தோறும் நடந்து வரும் பல சிறப்பு போட்டிகளில் காமலோக சிறந்த காமக்கவிஞர் போட்டியும் ஒன்று என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டிக்கான போட்டியாளர்களை தேர்தெடுக்க, வாசகர்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டது. வாசகர்கள் யார், யாரை பரிந்துரைத்துள்ளார்கள் என்பதை இங்கே காணலாம் >>>> பரிந்துரை திரி

வாசகர்கள் பரிந்துரைத்ததில் இருந்து, முன்னிலையில் வந்த 5 கவிஞர்கள் வாக்கெடுப்பில் இடம் பெற்றார்கள். வாக்கெடுப்பை காண விரும்புவோர் இங்கே சென்று காணலாம் >>>> வாக்கெடுப்பு திரி

கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்கள், நண்பிகளுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகள். தற்போது, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிறந்த காமலோக காமக்கவிஞர் 2014 - 2015 போட்டியின் முடிவுகளை காணலாம்.

போட்டி முடிவுகள்...

வாக்கெடுப்பில் மொத்தம் 33 வாக்குகள் பதிவாகியுள்ளது, அதில் 12 வாக்குகள் பெற்று இந்த வருட 'சிறந்த காமலோக காமக்கவிஞராக' kamakodangi68 அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

kamakodangi68 அவர்கள் 2014 - 2015 -ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப்படுகிறார். அவருக்கு 2014 - 2015 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமக்கவிஞர் விருதும், பரிசுத் தொகையாக 5000 இபணமும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்ததாக,

Nallavan1010 அவர்கள் 11 வாக்குகளுடன் 'ஒரு வாக்கு வித்தியாசத்தில்' இரண்டாமிடம் வந்திருக்கிறார். அவருக்கு ஆறுதல் பதக்கமும், பரிசுத் தொகையாக 4000 இபணமும் வழங்கப்படுகிறது.

தள உறுப்பினர்களின் பரிந்துரைகளின் மூலம் தேர்வாகி, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குகளின் படி கவிஞர்களின் வரிசை:

1. kamakodangi68 - 12 வாக்குகள்
2. Nallavan1010 - 11 வாக்குகள்
3. gankrish - 5 வாக்குகள்
4. ஸ்திரிலோலன் - 3 வாக்குகள்
5. SIRUTHAI - 2 வாக்குகள்

~~~ 0 ~~~
Reply With Quote