View Single Post
  #10  
Old 26-03-21, 08:37 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
உண்மையில் நல்ல முடிவு.
ஒரு தளம் ஆரம்பித்து, செயல்பட வைப்பதென்றால் முக்கியமாக மூலப் பணம் தேவை. அதுவும் காமலோகம் இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஆகவே தளத்தின் அளவை பெரிப்பிக்க பணம் இன்னும் மேலதிகாம தேவை.
அவற்றை கட்டண உறுப்பினர்கள் மூலம் பெற்று செயல்பட செய்கிறார்கள்.
நிர்வாக உறுப்பினர்கள் இலவசமாக அளப்பரிய சேவை செய்கிறார்கள்.

தளத்தை மேம்படுத்த இன்னும் பணம் தேவை என்றால், நானும் ஒருவராக பங்களிப்பு செய்ய ஆவலுடன் உள்ளேன்.
Reply With Quote