View Single Post
  #10  
Old 24-10-12, 06:38 PM
NANBANN NANBANN is offline
Banned for Limited Period
 
Join Date: 11 Sep 2011
Posts: 2,523
My Threads  
முதலிடத்தை வென்ற மவுனி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்

மேலும் இரண்டாவாது இடம் பெற்ற நயன் தாரா அவர்களுக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்

புதிய உறுப்பினராகிய குரு அவர்களுக்கு மூன்றாமிடம் கிடைத்தாலும் கூட , அடுத்த போட்டியில் முதலிடம் பெற்று தங்க வாசலை கைப்பற்ற வாழ்த்து தெரிவிக்கிறேன்

மேலும் ஆறுதல் இடம் பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்
Reply With Quote