View Single Post
  #39  
Old 06-05-08, 06:03 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by jacktkp View Post
நண்பரே நீங்கள் இப்படி சொல்லுவது என்னை போன்ற கட்டன உற்ப்பினர்களுக்கு மிகுந்த மன பருத்தத்தை அளிக்கும் அதே போல் இந்த மாதிரி உங்களுடைய தனிப்பட்ட சந்தேகங்களை தள நிர்வாகிகளிடம் தனி மடல் மூலம் தெரியபடுத்தலாம் அதைவிட்டுவிட்டு இப்படி பொதுவாக நீங்கள் சொல்லும் கருத்து என்னை மிகவும் வேதனையடைய செய்கிறது ஏன் என்றால் நானும் ஒரு கட்டண உறுப்பினர் ஆகையால் மற்றவர்கள் மனம் புன்படும் அளவிளான எந்த கருத்தையும் இப்படி பொதுவாக பதிக்காதிர்கள் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

நிச்சயம் வருத்தபட தேவையில்லை..
இத்திரீக்கு முன்னரே.. பொதுவான அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிட்டு கதை திருடபவர் பற்றி வாதிக்க பட்டது.. தற்போதும்.. அந்த எச்சரிக்கை விட பட்டிருக்கு.. இதில் பொதுவானவர்களை சந்தேக படகூடாது என்று நான் வாதிட்டால்.... அது தவறு..

ஏனென்றால்.. திருடன் நம்மில் ஒருவன் என்பதை யாரும் மறுக்க முடியாது..

என்னால் இயன்ற அளவு.. தலைவருக்கு...தனி மடல் மூலம் தெரிவிப்பேன்..

தவறு செய்பவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.. எனது அய்ய பாட்டை சொன்னேன்..
வருத்தங்கள் வேண்டாம் தோழரே..
தவறிருப்பின் மன்னிக்கவும்..


வாழ்க தமிழ்
Reply With Quote