View Single Post
  #105  
Old 22-07-17, 10:34 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
Thumbs up

Quote:
Originally Posted by காமராஜன் View Post
சில கொள்கை முடிவுகளை எடுக்கும் போது அவ்வப்போது திரும்பிப் பார்த்து அது சரியா? தவறா?? அல்லது ஒழுங்காக அமல் படுத்தப் படுகிறதா என்பதைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும்..
மீண்டும் வலியுறுத்த விரும்புவது மேல் காணும் கருத்து மட்டுமே..! தங்க வாசல் அடைந்தவர்கள் ... பத்து முதல் பதினைந்து வருடங்கள் பங்களித்தவர்கள்.. சற்று ஓய்வு கொடுப்பதில் தவறில்லை...

மன்றம் அல்லது எந்த தளத்தின் குறிக்கோள் - அதிகம் உறுப்பினர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்துவது என்பதே...!

எனவே இருக்கும் உறுப்பினர்களை தங்க உறுப்பினர்கள் ஆக்க அவர்களை ஊக்குவிப்பது .. ஆக்ககரமாக இருக்கும்...!

அதைவிட... ஆயிரக்கணக்கான 'உறுப்பினர்கள்" தங்கள் மெம்பர்ஷிப் இன்னும் முடுக்கி விடாமல் இருக்கிறார்கள்... அதில் கவனம் செலுத்துவதும் பாசிட்டிவ் செயலாக இருக்கும்...!!
Reply With Quote