View Single Post
  #7  
Old 21-05-19, 01:02 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
கடந்த ஏப்ரல் மாதப் போட்டியில் முதலிடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளருமான

ASTK


அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !
இந்த வருட புது வரவான இவர், மூன்றாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார்!

மீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அவருக்கு !

இரண்டாம் இடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளருமான

jenipriyan


அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !

மூன்றாம் இடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளருமான

mouni


அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !

என்னுடைய கதையளப்புகள் அனைத்துக்கும் சில பல கல்யாண மாலைகளை அணிவித்து மகிழ்ந்த அந்தப் பொல்லாத வாசகர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றி அறிதலுடன் !
Reply With Quote