மூன்றாம் முறையாக ஸ்டார் ரைட்டராகி இருக்கும் நண்பர் ஏஎஸ்டீகே அவர்களுக்கு வாழ்த்துகள். இரண்டாம் பரிசு வென்ற நண்பர் ஜெனிப்ரியன் மற்றும் மூன்றாம் பரிசு வென்ற நண்பர் மௌனி அவர்களுக்கும் பாராட்டுகள். போட்டியில் கதைகள் தந்து பங்கெடுத்து சிறப்பித்த படைப்பாளர்களுக்கும், பின்னூட்டம் மற்றும் வாக்குகள் அளித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
|