View Single Post
  #32  
Old 14-02-12, 11:13 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Arrow நன்றிகள் தலைவரே..

காமலோக குழந்தை வளர்ந்து பெரியவளாகிவிட்டாள்.. என்றும் தழைத்தோங்க வாழ்த்துக்கள்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
நண்பர்களே,

வரும் மார்ச் 4-ம் தேதி நமது காமலோகம்.காம் தளம் நிறுவப்பட்டு 10 வருடங்களை வெற்றிகரமாக முடித்து, ஒளிமயமான 11-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பெருமை மிகு தருணத்தில் நானும் இங்கு உறுப்பினராக இருப்பதை எண்ணி மிகவும் பெரு மகிழ்வு கொள்கின்றேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[01] இந்த மார்ச் மாதத்தில் பதிக்கப்படும் கதைகளில் மூன்று பாகத்திற்கு மேல் பதிக்கப்படும் கதைகளுக்கு 1,000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும். மூன்று பாகங்களுக்கு குறைவான கதைகளுக்கு 500 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும்.
நல்ல அறிவிப்பு.. எனக்கும் ஏதாவதொன்றைப் பெற வேண்டுமென கொள்ளையாசை.. ஆனால் நான் விடுமுறையில் இருக்கின்றேனே..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[02] பழைய முடிவடையாத கதைகளை மீண்டும் துவக்கி மார்ச் மாதத்திற்குள் முடித்து வைக்கும் படைப்பாளிகளுக்கு சிறப்பு பரிசாக 1,000 ஐகேஷ்கள் வழங்கப்படும். (குறைந்த பட்சம் 1 வருடத்திற்கு முன் இதன் முந்தைய பாகம் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்)
ஆஹா.. நான் சென்ற காமலோக பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் முடிக்கப்படாமல் தொங்கலில் இருக்கும் எனது மனோரஞ்சிதம் தொடரையும் இப்போது முடித்து பரிசில் ஏதும் பெறலாம்னு பார்த்தால் முடியாதா இப்ப?.. பரிசு இல்லைனாலும் பரவாயில்லை.. இப்போது எப்படியாயினும் அதை முடிக்க முயற்சிக்க வேணும்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[03] மார்ச் மாதத்தில் வர இருக்கும் மாதம் ஒரு சவால் போட்டிக்கு "என்னுடைய" ஒரு கதை வைக்கப்பட இருக்கிறது. வெகு நாட்களாக நான் முடிக்காமல் இருக்கும் அந்த கதைக்கு நிர்வாகத்திடம் இருந்து விசேஷ அனுமதி வாங்கியுள்ளேன். நமது 10-வது ஆண்டை முன்னிட்டு இந்த கதைக்கு எத்தனை பாக தொடர்ச்சிகள் வேண்டுமென்றாலும் பதியலாம் (3-5 பாகங்கள் தொடர்ச்சிகள் தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இந்த மாதம் தளர்த்தப் படுகிறது). மேலும், இந்த மார்ச் மாத நிர்வாக சவால் போட்டியின் முடிவில் நிர்வாகம் வழங்கும் ஐகேஷ் பரிசு போல, நான் நினைத்த படி கதையை முடிப்பவருக்கு என் சார்பாகவும் ஒரு "போனஸ்" பரிசு உண்டு.
மார்ச் மாத சவாலில் தலைவர் கதையா?.. அப்ப விடுமுறையை ரத்து பண்ணனுமே.. ஆனால் சூழல் எப்படினு தெரியலையே..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[04] மார்ச் மாதத்திலிருந்து இந்த 10-ம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்க ஒரு வருடத்திற்கு சினிமா / சின்னத் திரை பகுதி மற்றும் கதைக்கேற்ற காமப் படங்கள் பகுதி இரண்டும் 'வெண்கல வாசல் உறுப்பினர்களும்' பார்க்குமாறு ஒரு புதிய பகுதியில் வைக்கப்படும்.
நல்ல விஷயம்.. வரவேற்கின்றேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[05] தற்போது தங்க வாசல் மற்றும் வெள்ளி வாசல் உறுப்பினர்களுக்கு மட்டுமே காமலோகம்.அமை தளத்தில் படங்கள் பதிவேற்றம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் சித்திர காமக் கதைகள் மற்றும் சித்திரச் சிரிப்புகள் பதிக்க விரும்பும் வெண்கல வாசல் உறுப்பினர்களுக்கும் காமலோகம்.அமை தளத்தில் அனுமதி கொடுக்கப்படும்.
வரவேற்கின்றேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[06] சினிமா / சின்னத் திரை பகுதியில் தற்போது செய்திகள் இல்லாமல் வெறும் படங்கள் மட்டும் பதிக்க அனுமதியில்லை. இந்த விதிமுறை மார்ச் முதல் தளர்த்தப் படுகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 சினிமாப் படங்கள் வரை செய்திகள் ஏதும் இன்றியும் பதிக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் வரும் படங்களில் சிறந்த படங்களை சேகரித்து, அடுத்த மாதம் நம் தளத்தின் மேல் பகுதியில் மாறும் படங்களில் சேர்க்கப்படும். (மற்ற தளங்களின் பெயர் இல்லாத படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்).
பல நண்பர்களுக்குப் பிடித்தமான விஷயம்.. நானும் ஆதரிக்கின்றேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[07] தமிழ் வாசலின் காமப் பாடல்கள் பகுதியில் "சினிமா உல்டா பாடல்கள்" பதிப்பவர்கள் தங்கள் பாடல்களுடன் ஒலி வடிவில் (mp3) மற்றும் ஒலி-ஒளி (video) வடிவிலான பாடல்களின் சுட்டிகள் கொடுக்க அனுமதிக்கப் படுகிறார்கள்.
இந்த வசதி வேண்டுமென "காமலோகத்தில் பிடித்தவைகள்" திரியில் தலைவர் அவர்களிடம் வேண்டுகோள் வைக்க வேண்டுமென நானும் நினைத்திருந்தேன்.. அதற்கு வேலையே இல்லாமல் தலைவரே முன் வந்து இவ்வசதியை அனுமதித்திருப்பது எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[08] சினிமா பகுதியினுள் ஒலி-ஒளி (வீடியோ) பகுதி ஒன்று அறிமுகப் படுத்தப் படுகிறது. இதில் ஆடியோ, வீடியோ சினிமா பாடல்கள் பதிக்கலாம். இங்கே ஒருவர் ஏற்கனவே காமப் பாடல்கள் பகுதியில் பதிந்த உல்டா பாடலுக்கு மற்ற உறுப்பினர்கள் அந்த பாடலின் ஒலி-ஒளிக்கான திரி துவக்கலாம், அதில் உல்டா பாடலின் சுட்டியை மறக்காமல் சேர்க்கவும். இது தவிர உல்டா செய்யப் படாத பாடலைப் பதித்து அந்த பாடலுக்கு உல்டா வேண்டியும் இங்கே பதிக்கலாம்.
இதுவும் நல்ல விஷயம்.. வரவேற்கின்றேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[09] ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிக பட்சம் 500 ஐகேஷ்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்ற உச்சகட்ட அளவு 500-லிருந்து 1,000-ஆக உயர்த்தப் படுகிறது.
வரவேற்கத்தக்க நல்ல மாற்றம்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[10] திரிகளுக்கு ரேட்டிங் கொடுப்பதற்கு மிகக் குறைவான ஐகேஷ்களே கொடுக்கப்பட்டு வந்தது. அது மார்ச் முதல் அதிகரிக்கப் படுகிறது (இனி படித்த கதைகளுக்கு தவறாமல் ரேட்டிங் கொடுங்க, ஐகேஷ் சம்பாதியுங்கள்).
ரேட்டிங் கொடுப்பதால் ஐகேஷ் உயரும் என்பதை நானும் அறிவேன்.. இருந்தாலும் எல்லா படைப்புகளுக்கும் கொடுக்க மறந்து விடுவதுண்டு.. இனி மறக்காமல் ரேட்டிங் கொடுத்து விடுவேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
மேலும் பல வகைகளில் உங்கள் ஐகேஷ்கள் அதிகரிப்பதற்கு வழி செய்யப் பட்டுள்ளது. அதனால், ஒருவர் கணக்கில் அதிக பட்சம் 50,000-க்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதிமுறை 75,000-ஆக உயர்த்தப் படுகிறது.
சந்தோஷம் தரும் மாற்றம்.. வரவேற்கின்றேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
காமலோகத்தை நன்றாக காதலித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
ஆம்.. நானும் காமலோகத்தைக் காதலிப்பவள் தான்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
அதனால், நீங்கள் அனைவரும் காதலர்கள் தான், உங்கள் அனைவருக்கும் எங்களின் காதலர் தின நல்வாழ்த்துக்கள்..!!
நன்றி!.. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தலைவரே..

நல்ல பல அறிவிப்புக்கள் செய்த தலைவருக்கும் என் நன்றிகள்.. காமலோகத்திற்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்..
Reply With Quote