View Single Post
  #1  
Old 02-11-09, 01:20 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,008
My Threads  
நி: 0045 - அக்டோபர் 2009 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே..!!

அக்டோபர் '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான matter0matter
அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான ஒரு நடிகையின் கதை...(1-3) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக்கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது,

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் கலந்துகொண்டு அதில் 4 பேரும் தொடர்ச்சியை முடித்துவைத்தனர். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டிக்கு சுட்டிகள் தேடி தந்த நண்பர் பஷீர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் jayjay அவர்கள் 12 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். வெள்ளிவாசல் உறுப்பினரான இவருக்கு இது முதல் பரிசு. அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த போட்டியில் வென்றதன் மூலம் தங்கவாசல் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறார்.

வாழ்த்துக்கள் jayjay.
வாக்குகள் கிடைத்த விவரம்.

முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) jayjay 12 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
2) kadalkanni - 11 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
3) oolvathiyar - 9 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினர் jayjay-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் தற்போது வென்கல வாசல் உறுப்பினராக இருந்து வருகிறார். விரைவில் தங்கவாசல் உறுப்பினர் ஆக்கப்படுவார்.

இரண்டாம் இடத்தை, முதல் இடத்திற்கானதில் இருந்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெற்ற kadalkanni க்கு வாழ்த்துக்கள், இவருக்கு சிறப்பு ஆறுதல் பரிசாக 2000 இபணம் வழங்கப்படுகிறது.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில் சென்ற மாதத்தை விட மிகவும் குறைவான நண்பர்கள் பங்கேற்றார்கள். வாக்கெடுப்பும் சற்று குறைவு தான். இனி வரும் காலங்களில் அதிகப்பேர் பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-
__________________

Last edited by asho; 02-11-09 at 01:43 PM.
Reply With Quote