View Single Post
  #35  
Old 06-09-13, 05:50 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,310
My Threads  
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
அதற்காகப் பழையபடி நேரடித் தங்க வாசல் அனுமதி கொடுங்கள் என நான் கூறவில்லை. அதற்குப்பதிலாக
சுற்றுவளைத்து கொடுப்பதும் நேரடியாக கொடுப்பதும் இரண்டும் ஒன்றே.

Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
அதாவது தலைவரே இதுநாள் வரை மாதக்கதைப் போட்டியில் ஜெயிப்பதன் மூலம் ஒரு வருடத்தில் அதிகபட்சம் 12 பேர் மட்டுமே தங்க வாசலை அடைய முடியும்...
நீங்கள் தளத்தை பற்றி அதிகம் தெரியாதவர் என்றே தெரிகிறது, மாத சிறுகதைப்போட்டி(12), மாத நிர்வாக சவால் போட்டி(12), இதுதவிர வருடம் ஒருமுறை நடத்தப்படும், காமகவிஞர் விருது, விமர்சகர் விருது, சித்திரக்கதையாளர் விருது என மொத்தம் 27 முறை வருடத்திற்கு தங்கவாசல் வெல்லும் வாய்ப்பு இருந்துள்ளது.

Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
எனக்குள் தோன்றிய சிறு உறுத்தலைச் சொல்லிவிட்டேன்.. அவ்வளவே...
என் கருத்தைக் கூற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி... தவறிருந்தால் மன்னியுங்கள் தலைவரே...
ஆலோசனை சொல்வதற்கான இடமல்ல, இது நிர்வாக அறிவிப்பு. இது சம்பந்தமாக சந்தேகம் இருந்தால் மட்டுமே கேளுங்கள். உங்கள் ஆலோசனைகளை தனிமடலில் தலைமை நிர்வாகி அவர்களுக்குத்தெரிவியுங்கள். பொதுவிலே அறிவிப்பு அறிவித்த பின் மாற்றம் கேட்பது சரியானதில்லை.

Quote:
Originally Posted by venkat8 View Post
நண்பர் கூறுவது சரியென்றே தோன்றுகிறது. நிர்வாக சவாலின் மூலம் நேரடியாக தங்கவாசலை அடையும் முறையை மாற்றினால் புதியவர்களின் பங்களிப்பு நிர்வாக சவாலில் குறைய வாய்ப்புள்ளது.
நீங்கள் சொல்வது தவறு என்பது இனி வரும் காலங்களில் தெரியவரும். எப்படியென்றால், இதற்கு முன் ஒரு புதியவர் வென்றால் வென்ற பின் தங்கவாசல் அடைந்து பின் பங்கேற்காமல் சும்மா இருந்து விடுவார். இனி அவர் தொடர்ந்து பங்கேற்றால் தான் தங்க வாசல் அடைய முடியும்.

Quote:
Originally Posted by jayjay View Post
ஸ்திரிலோலனின் பரிந்துரைகள் ஏற்கும்படியாகவே இருக்கிறது. கொஞ்சம் பரிசீலியுங்கள் தலைவரே..
முழுதும் தெரியாமல் இப்படி கோரிக்கை வைக்காதீர்கள். இந்த மாதிரி அறிவிப்பு ஒன்று வெளியான பின் அதனை மாற்ற கேட்பது, அதனை மாற்ற ஆலோசனை சொல்வதெல்லாம் நம் லோகத்தில் இதுவரை நடைபெறாதது. எல்லா விசயங்களையும் ஆராய்ந்த பின்னரே தலைமை நிர்வாகி அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்.
__________________
Reply With Quote