View Single Post
  #13  
Old 04-02-10, 03:28 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
சமீப காலமாகவே லோகத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் நண்பர் பின்டூ இம்மாத நிர்வாக சவாலிலும் வெற்றிபெற்று சவால்ராஜாவாக தங்கவாசலை அடைந்ததற்கு வாழ்த்துக்கள்.

இரண்டாமிடம் வந்த நண்பர் ஸ்வீட்மாறன் முதலிடத்தை பிடித்து சவால் ராஜாவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. அடுத்துவரும் சவாலில் முதலிடம் பெற்று மகுடம் சூட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

முதல்முறையாக கலந்துகொண்டு அடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் தமிழன் சென்னை, மன்மதலீலை, சன்ரைஸ், தமிழ்கிளி ஆகியோருக்கும் நண்பர் செம்பிக்கும் வாழ்த்துக்கள். தளராமல் முயற்சியுங்கள். இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துக்கள்.

சிறப்பான போட்டியை நடத்திமுடித்த அசோ அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.