View Single Post
  #13  
Old 01-10-12, 09:13 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,517
iCash Credits: 147,535
My Threads  
எனக்கு இகலப்பை மிகவும் பழகி விட்டது. தீடிரென என் எச் எம்க்கு மாற முடியுமானு தெரியல
Quote:
Originally Posted by குரு View Post
குறிப்பாக வாத்தியார் செய்யும் மிக அதிக எழுத்துப்பிழைகள் இந்த டண்ணகரப்பிழைகள் தான்.
குரு அவர்கள் எனக்கு வரும் எழுத்து பிழைக்கும் மென்பொரும் ஒரு காரனம் இது அதை குறைக்க பயன்படும் என்று சொல்வதை பார்க்கும் போது நானும் கொஞ்சம் கொஞ்சமாக மாற பார்க்கிறேன்.

Quote:
Originally Posted by குரு View Post
அவர் இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால் தானாகவே குண்டு முண்டு துண்டு என மாறிக்கொள்ளும்.
இதில் ஒரு சின்ன சந்தேகம் அனைத்து 'ட்'+உயிரெழுத்துக்கும் முன்னால் மூன்று சுழி ண் தான் வருமா? அல்லது ஏதாவது எழுத்துக்கு இரன்டு சுழி 'ன்' உம் வருமா? இது எனக்கு ரொம்ப நாள் குழுப்பமாக இருக்கிறது.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote