View Single Post
  #3  
Old 30-03-20, 03:43 PM
தமிழ் பையன் தமிழ் பையன் is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2020
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by icefire89 View Post
54 உறுப்பினர்கள் உங்களது திரியை திறந்து படித்து இருக்கிறார்கள்...
ஒருவருக்கு கதை பிடித்திருந்தால் இரண்டு மூன்று முறை திறந்து படித்து இருப்பார்கள்...!!!
சரிதானே நண்பா இதற்கெல்லாம் ஒரு கிரியா?
மூத்த உறுப்பினர்கள் எவருக்கேனும் ஒருவருக்கு தனிமடலில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்...
அனைவரும் உதவ தயாராக உள்ளனர்...!!!

சந்தேகத்தை விளக்கியதற்கு நன்றி நண்பா. நீங்கள் சொல்வதை பார்த்தாள் என்னுடைய திரியை திறந்த அனைவரும் ஒன்றுக்கு மேல் என் கதையை படித்தது போல் உள்ளது. இதை கேட்பதற்கு நன்றாக தான் உள்ளது. எனக்கு ஏற்பட்ட சந்தேகம் பின்னால் வேறு யாருக்காவது ஏற்பட்டால் இந்த திரியை பார்த்து அவர்கள் தங்களின் சந்தேகத்தை போக்கி கொள்வார்கள் நண்பா.
Reply With Quote