View Single Post
  #19  
Old 31-10-15, 06:23 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,340
iCash Credits: 90,778
My Threads  
Cool நண்பர்களூக்கு வாழ்த்துக்கள்.....

போட்டியில் வெற்றீ பெற்றூ ரசிகர்களீன் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நண்பர்களூக்கு வாழ்த்துக்கள்.....

தொடர்ந்து உங்கள் படைப்புகளை நல்கி அனைவரின் பாரட்டையும் பெற வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்

பூஜா ப்ரியன் என்ற பெயரே அற்புதமாக இருக்கின்றது...அவரின் பேராதரவை பெற்ற பூஜா பாக்கியசாலி

மார்க் அவர்களீன் மாமியார் கதை தான் நானும் ஒரு மாமியார் கதை எழுத இன்ஸ்பிரேஷனாக இருந்தது....அதற்கு அவருக்கு நன்றீ.....என் கதைக்கு வாக்களீத்த அந்த 15 நண்பர்களூக்கும் நன்றீ....

படித்துரை பாண்டியின் கதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்....நல்ல எழுத்து நடை.

அய்யா காஞ்சனா தாசனின் லட்சுமியும் அவர் புனை பெயருக்கு காரணமான காஞ்சனை பற்றீய கதையையும் படித்து மெய்மறந்தேன்.....அவர் மீண்டும் எழுதுவது இனிமை .....எத்தனையோ பேரின் எழுத்துக்களை சீரமைக்கும் அவரின் எழுத்துக்களை இனி தொடர்ந்து படிக்கலாம்

வெற்றீ பெற்றவர்கள் தங்கள் தொடர் ஒட்டத்தை தொடருமாறூ கேட்டு கொள்கிறேன்.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote