View Single Post
  #3  
Old 20-12-16, 09:04 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நவம்பர் 2016 மாதாந்திர சிறுகதைப் போட்டியில் முதல் இடம் பிடித்த நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான kamakirukkan அவர்களுக்குப் பாராட்டுகளும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !
அவர் இரண்டாவது முற்றைகாக இந்த விருதினைப் பெறுகிறார் அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !
இரண்டாம் இடம் பிடித்த நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான subbu2000 அவர்களுக்குப் பாராட்டுகளும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !

மூன்றாம் இடம் பிடித்த நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான tdrajesh அவர்களுக்குப் பாராட்டுகளும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !
எனக்கும் சில பல கல்யாண மாலைகளைப் போட்டு மகிழ்ந்த அந்த சில பல பொல்லாத வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
Reply With Quote