View Single Post
  #17  
Old 14-11-15, 12:39 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,797
My Threads  
இவ்வருட தீபாவளி பரிசாக என் நி.சவால் தொடருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

பத்து முறை நி.சவாலில் வெற்றி பெற்றதை பாராட்டி எனக்கு 'சூப்பர் சவால் ரைட்டர்' விருது வழங்கிய தலைவருக்கு நன்றி.

வா.சவால் நடத்தியப்படியே இப்போட்டியில் கலந்துக்கொண்டு இரண்டாம் இடம் பெற்ற நண்பர் வாத்தியாருக்கு பாராட்டுகள்.

கதைகளை படித்து பின்னூட்டம் போட்டு வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றி.
Reply With Quote