Quote:
Originally Posted by ராசு
இந்த திரி ஆரம்பிக்கப் பட்ட தேதி 10.12.13. இப்போது கிட்டத் தட்ட 5 வருடங்கள் ஆகி விட்டன. தற்போதைய கணக்கு படி அந்த 4000 ஆண்ட்டிகள் இப்போது 12,,000/- ஆகி விட்டார்கள். ஆம் இது வரை 12,000/- படங்கள் போட்டு பெரிய சாதனை படைத்திருக்கிறார் நானா ! அவரை வாழ்த்தி மேலும் மேலும் இது போன்ற படங்கள் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க நானா ! வாழ்க அவரது ஆண்ட்டிகள் !
|
ஆம் நண்பரே சரி தான் நானாவின் கலெக்ஷன்கள் அத்தனையும் அருமையாக இருக்கும் பாராட்டுக்கள் நானா