View Single Post
  #65  
Old 03-07-10, 02:59 AM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
இந்த திரியை உயிர்ப்பித்த நண்பர் காமச்சந்திரனுக்கு நன்றிகள்..இந்த திரியை நான் தொடங்கினேன் என்றாலும் நானும் சில நேரங்களில் தவறாக எழுதுவதுண்டு..எனவே நண்பர்கள் அவரவர்களுக்கு தெரிந்த எழுத்துப் பிழைகளை களையச் சொல்லி கொடுத்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்..சிலர் ரொம்ப தவறாக எழுதியதை படிக்கும் போது சங்கடமாக உள்ளது..சமீபத்தில் பார்த்த தவறான தலைப்புகள்..ஷர்மிளியின் என்னைக் குளியல்..{தவறு}..ஷர்மிளியின் எண்ணைக்குளியல்.{சரி}..பிகரை கரைக்டு பன்னிக்கிட்டு ஏரிக்கரைக்கு போன சூரபுலி..{தவறு}
பிகரை கரைக்டு பண்ணிக்கிட்டு ஏரிக்கரைக்கு போன சூரபுலி{சரி}..
இதை நான் சுட்டிக்காட்டுவது யாரையும் புண்படுத்த அல்ல..அப்படி யாரேனும் நினைத்தால் எனக்கு த.ம மூலம் தெரிவித்தால்...நிறுத்தி விடுகிறேன்
Reply With Quote