View Single Post
  #14  
Old 25-08-15, 03:16 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post
சமீப காலத்தில் வெளிவந்த கதைகளில் லோகத்தின் மிக சிறந்த கதைகளில் ஒன்று 'மோகத்தை கொன்றுவிடு' என்பதில் ஐயமில்லை.
இது நல்ல அப்செர்வேஷன். நன்றாக உள்ளது. ஆனால்
Quote:
Originally Posted by mouni View Post
சமீப காலத்தில் வந்த கதைகளில் இது மிக சிறந்த கதை.
இதைப்படிக்கும்போது ஒன்று கேட்க தோன்றுகிறது.
Quote:
Originally Posted by mouni View Post
ஒரு தடவை ஜெயகாந்தனிடம் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டபோது "நான் எழுதியவற்றை எல்லாம் படித்து விட்டீர்களா?" என்றாராம்.
உங்களின் இந்த பாஷையில் கேட்டால் சமீபத்தில் வந்த கதைகள் எல்லாவற்றையும் தாங்கள் படித்துவிட்டீர்களா? படிக்காமல் சமீபத்தில் வந்த கதைகளை விட சிறந்தது என்று சொல்வது நண்பர் இங்கு முதலிடம் பெற்ற ராமிற்கும் பெருமை இல்லை(காரணம் சமீபத்தில் வந்த எல்லா கதைகளையும் படித்தவர் சொன்ன கருத்தில்லை இது) கதை எழுதிய மற்றவர்க்கும் பெருமையில்லை. ஒருவரை வாழ்த்துங்கள் மற்றவர்களை குறைத்து சொல்லவேண்டாமே.
Reply With Quote