View Single Post
  #8  
Old 19-10-06, 12:20 PM
A's Avatar
A A is offline
Inactive Old Member
 
Join Date: 21 Jun 2004
Location: சென்னை மாநகர்
Posts: 253
My Threads  
நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த இனிய தீபாவளித் திருநாள் மற்றும் ஈகைப் பெருநாள் ரம்ஜான் தின நல்வாழ்த்துக்கள்.

இந்த இனிய நாளில், அனைத்து நண்பர்களும் எல்லா வளங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.
Reply With Quote