View Single Post
  #15  
Old 19-08-14, 07:54 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,571
My Threads  
நி.சவால் 0099ல் போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசலை அடைந்த சவால் ராஜா நண்பர் subbu2000க்கு என் பாராட்டுகள். போட்டியில் வென்ற கையோடு அடுத்த சிறப்பு நி.சவால் 100வது போட்டியிலும் பங்கேற்று கலக்க வாழ்த்துகள்.

நண்பர் subbu2000வோடு கடும் போட்டியிட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் நல்லவனுக்கும் என் பாராட்டுகள். அடுத்த சி.சவால் 100வது போட்டியில் உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

பின்னூட்டம் பதித்து வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.
Reply With Quote