View Single Post
  #9  
Old 21-05-12, 11:55 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
"தேவதை வாழும் வீடு" - ஒன்றல்ல பதினைந்து வீடுகளை கட்டிக்கொடுத்து அதன் மூலமாக முதலிடம் பெற்று நான்காவது முறையாக ஸ்டார் ரைட்டர் அவார்டு வாங்கும் அண்ணன் மா.கி அவர்களுக்கு மச்சானின் வாழ்த்துகள்.

தானத்திலெல்லாம் சிறந்த தானமான "விந்து தானம்" வழங்கி இரண்டாம் இடத்துக்கு வந்த பாட்டரசு அவர்களுக்கு பாராட்டுகள்.

"போலீஸ்காரன் பொண்டாட்டி"யையே தைரியமாக போட்டு விட்டார் தேவராஜன் அவர்கள்...! "அ ஆ உ ஊ" என்று இன்பத்தில் அரற்றியபடியே கலவிப்பாடம் நடத்தியவர் நமது வாசன் அண்ணா அவர்கள்...! மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்ட இவர்கள் இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.

கதைக்கு பரிசுகள் இல்லாவிட்டாலும் முதல் பத்து இடங்களில் வந்து மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நண்பர்கள் xmanmathan, tdrajesh, madan, SSSHAN, கம்மாபாண்டி, vjagan மற்றும் madavan1000 ஆகியோர்களுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள்.

அசத்தலான கதை(கள்) கொடுத்து போட்டியில் பங்கு பெற்ற ஏனைய நண்பர்கள் Hermi, காமராஜன், spiderman, kaleshan, bestfriend, tamil parrot ஆகியோர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
Reply With Quote