View Single Post
  #17  
Old 04-12-07, 04:48 PM
niceguy niceguy is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 47
My Threads  
ஆஹா, இதத்தான் மச்சம் என்பதா? இன்று காலை வரை எதிர்பார்க்காமல் திடீரென்று இருவருக்கும் தலைவர் கையால் தலா ஒரு அவர்டு. சூப்பர், சூப்பர், சூப்பர்,

பின்ன சும்மாவா என்ன??? ஐம்பது பாகங்கள் படைக்கிறது என்பது படிக்கிற நமாக்கே எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியும். அதை அழகான கற்பனையுடன் அப்படியே எழுத்துருவில் நமக்கு கொடுக்க இருவரும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்? அதற்காக்த்தான் இந்த விருது. கொஞ்சம் லேட்டா கிடைச்சாலும், தலைவர் கையால கிடைப்பது கண்டிப்பாக கிடைக்கும் என்பது எவ்வளவு உண்மை, பார்த்தீர்களா?

ஆனால் சம்பந்தப்பட்ட இருவரையுமே இந்த திரியில் கானுமே? நன்பர் அசோ சொன்னது போல சீக்கிரம் வந்து பரிசை ஏற்றுக்கொள்ளுங்கள், நன்பர்களே.

ம்ம்ம்ம்ம், மறக்கப்ப் பார்த்தேன், நல்ல கதகளை கொடுத்த அனைவருக்கும், வெற்றி பெற்ற* இருவருக்கும் பாராட்டுக்கள். இன்னும் நிறைய அவார்டுகளை வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.