View Single Post
  #1  
Old 24-01-09, 10:37 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
டிசம்பர் [2008] சிறந்த கதைப் போட்டி முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. டிசம்பர் 2008-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப் பட்டது.

இந்த முறை 193 பேர் வாக்களித்துள்ளனர், வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று டிசம்பர் [2008] சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல,பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதையாக vickycheck அவர்கள் எழுதிய அண்ணியும் கொழுந்தனும்-என்ற தகாத உறவுக் கதை 77 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.இந்த மாத சிறந்த கதாசிரியரான vickycheck அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு காமலோக பதக்கமும், முதலிடத்திற்கான 3000 இணைய பணமும் வழங்கப்பட்டு தங்க வாசலும் திறக்கப்படுகிறது.வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

xmanmathan அவர்கள் எழுதிய நீல படபிடிப்பு!-என்ற காமக் கதை 65 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது எனவே இந்த கதாசிரியருக்கு 2000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



muthirkanni அவர்கள் எழுதிய பிள்ளை வரம் வேண்டி என்ற காமக் கதை 48 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


பின் குறிப்பு :-நாங்கள் ஏற்கனவே தெரிவித்தது போல வாக்கெடுப்பில் பங்கெடுக்காதவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படுகிறது. தொடர்ந்து மூன்று மாதங்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அனுமதி குறைப்பு செய்ய தலைமை நிர்வாகி அவர்களிடம் பரிந்துரை செய்யப்படுகிறது.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.