முடிவுகள் நான் கணித்தபடியே அமைந்துள்ளன.. அறுதிப்பெரும்பான்மை வாக்குகள் பெற்று.. அதாங்க பதிவான வாக்குகளில்
50% க்கும் அதிகமான வாக்குகள்னு சொன்னேன்.. (எல்லாம் இந்த தேர்தல் சுரம் தான்..) வெற்றி பெற்று
சவால் ராஜாவாகி தங்கவாசல் தகுதி பெற்ற நண்பர்
ஸ்னேகன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
சுவை மிகுந்த தொடர்ச்சிகளைக் கொடுத்து அடுத்தடுத்த இடங்கள் வந்த நண்பர்கள்
kay, Tamil_Lover மற்றும்
kamakodangi68 ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.. நான் அறிவித்த பரிசுகளை இரண்டொரு நாட்களில் சரி பார்த்து தருகின்றேன்..
Quote:
Originally Posted by Tamil_Lover
லோகத்தில் ஆயிரக்கணக்கில் மெம்பெர்ஸ் இருந்தும், வெறும் 22 வாக்குகள் மட்டுமே பதிவானதை எண்ணும் போது வேதனையாக உள்ளது.
|
நோட்டா எல்லாம் தேர்தலுக்குத் தானே.. மக்கள் எல்லாம் தாராளமாக இங்கு வந்து வாக்களிக்கலாமே.. ஒரு வேளை வெயிலின் கொடுமையால் மக்கள் வெளி வரவில்லையோ?!..
அடுத்த முறை கண்டிப்பா வந்து ஓட்டு போட்டுடுங்க மக்களே.. அப்ப தான் இபணம் பரிசளிப்பேன்.. யாரும் எலெக்ஷன் கமிஷனுக்கு போட்டு கொடுத்துடாதிங்கப்பா..
Quote:
Originally Posted by eros
கதைகளை அழித்து விட்ட கொடங்கியாருக்கு அந்த கதைகளை மறுபடியும் பதித்த பிறகு பரிசுப்பணம் அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.
|
கவலை வேண்டாம் நண்பரே.. மீள்பதிவு பணி நடைபெற்று வருகின்றது.. நாம் படைக்கும் படைப்புகளின் மீது நமக்கு அனைத்து உரிமைகளும் இருந்தாலும் நிர்வாகத்தில் தகுந்த காரணம் கூறி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் யாரும் நீக்கம் செய்யக் கூடாது.. நாம் படைத்த படைப்புகள் தான் அவைகள் என்றாலும் அவைகள் காமலோகத்தின் சொத்துக்கள்.. தாஜ்மகாலை கட்டிய ஆர்க்கிடெக்டை விட ஷாஜகானுக்கு உரிமை அதிகம்..
Quote:
Originally Posted by Mathan
அண்ணா, போட்டியில் உங்களின் இந்தக் கதை வெற்றிப் பெறக் கூடாது. உங்களின் ஓட்டு ஒரு ஓட்டு தான் இக்கதைக்கு விழவேண்டும் என சொல்லி 5 * வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன் !!
|
ஆஹா.. நண்பர் மதனிடம் மிக கவனமாக இருக்கனும் போலவே..