Quote:
Originally Posted by இதயகாதல்
நிர்வாக சவால்-134 போட்டியில் வெற்றி பெற்ற ஒயிட் பர்ஸ்ட்[whiteburst] அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
|
வெற்றி பெற்றவருக்குப் வாழ்த்து கூறி வாழ்த்திய நண்பருக்கும் வாசகருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றியறிதலுடன் !
Quote:
Originally Posted by manesh74
போட்டியில் முதல் பரிசு வென்ற வொயிட் பர்ஸ்ட் அவர்களுக்கும், இரண்டாம் பரிசு வென்ற விஜயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும் எனக்கு வாக்கு அளித்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி
|
வெற்றி பெற்றவர்களுக்கும், வாக்கு அளித்தவர்களுக்கும், வாழ்த்து கூறி வாழ்த்திய நண்பருக்கும் வாசகருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றியறித லுடன் !
Quote:
Originally Posted by whiteburst
அனைவருக்கும் நன்றி! முதல் முறையாக பெற்ற வெற்றி, ஒரு கூடுதல் மகிழ்ச்சி! பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்!
|
வெற்றி பெற்றவர்களுக்கும், வாக்கு அளித்தவர்களுக்கும், வாழ்த்து கூறி வாழ்த்திய நண்பருக்கும் வாசகருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றியறித லுடன் !
Quote:
Originally Posted by niceguyinindia
வெற்றி பெற்ற நண்பருக்கு பாராட்டுக்கள்
நண்பர் வீஜெகனுக்கும் எனது பாராட்டுக்கள்
|
வெற்றி பெற்றவர்களுக்கும், வாக்கு அளித்தவர்களுக்கும், வாழ்த்து கூறி வாழ்த்திய நண்பருக்கும் வாசகருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றியறித லுடன் !
Quote:
Originally Posted by RamaniR
வெற்றி பெற்றவருக்கும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துக்கவெற்றி பெற்றவர்களுக்கும், வாக்கு அளித்தவர்களுக்கும், வாழ்த்து கூறி வாழ்த்திய நண்பருக்கும் வாசகருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றியறித லுடன் !
|
Quote:
Originally Posted by Nallavan1010
அடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டாலும் வெற்றி பெற்றவருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து ஆறுதல் பரிசை பெற்றிருக்கும் நண்பர் vjagan அவர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
|
நண்பர் அவர் மனத்துக்கு தோன்றிய கருத்தினை வெளியிட்டு இருக்கிறார்;
வெற்றி வாய்ப்பை தவறவிட்டேன் என்பது நான் செய்த தவறு அல்ல;
நான் வெற்றிக்காகப் போட்டியில் கலந்துகொள்ளவும் இல்லை என்பது நிதர்சனம்;
வெற்றி பெறுவது எப்படி என்று அன்றே சொன்னார் ' ... கன்னி' அவர்கள் இப்படி:
"அது 'ஒரு சிலர்' நிர்ணயிப்பது"
அந்த 'ஓரு சிலர்' தான் இப்போதும் முடிவு செய்துவிட்டார்கள்...
...அவர்களின் வாக்குகளை சரியான நேரத்தில் பதிவு செய்து;
அவ்வளவே;
வேறு ஒன்றும் நடக்கவில்லை ;
அதனால் நான் பாதிக்கப்படவும் இல்லை;
நான் சொல்லாத , நான் வெளிப்படுத்தாத கருத்தினை நீங்கள் அருள் கூர்ந்து திணிக்க வேண்டாம்;
...அது உங்களின் மனப்பாங்கு;
"வெற்றி பெற்றவருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து' ஆறுதல் பரிசை பெற்றிருக்கும் நண்பர் vjagan அவர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்"
நான் எந்தவொரு நெருக்கடியும் கொடுக்கவில்லை அய்யா - குறிப்பாக வெற்றியாளருக்கு -
...மாறாக அவரை உளமார வாழ்த்தி இருக்கிறேன் அய்யா;
மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் :நான் சொல்லாத வெளிப்படுத்தாத கருத்தினை நீங்கள் அருள் கூர்ந்து திணிக்க வேண்டாம்;
...அது உங்களின் மனப்பாங்கு;
Quote:
Originally Posted by Nallavan1010
இருவருக்குமே இந்த வெற்றி ஒரு பொங்கல் பரிசாகவும் அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
|
நானும் மகிழ்வுறுகிறேன் , அய்யா ,மிகவும் நன்றியுடன் !
பரிசுப்பணமும் பரிசு சின்னமமும் கிடைக்கப் பெற்றேன் இன்று ,இப்பொழுது !
மிக்க நன்றியுடன் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா !