View Single Post
  #14  
Old 29-01-17, 09:54 AM
meeramasti meeramasti is offline
Banned for Limited Period
 
Join Date: 10 Sep 2011
Posts: 10
My Threads  
கீதா, ஷாலினி, கோமல், ஜ்யோதி நான்கு ஹை சொசைடி குடும்ப பெண்களின் செக்ஸ் விளையாட்டுகள்

மிக்க நன்ரி.
மேலே தலைப்பில் உள்ள கதை வேரு கதையின் நகலில் இருந்து எழுதபட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கபடும் என்ரு நண்பர் எழுதி உள்ளார்.

இன்னொரு நண்பர் ஆங்கில எழுத்துக்கள் தவிர்க்கப்படவேண்டும் என்ரு கூரி உள்ளார்.

இந்த கதை இன்னொரு கதையின் அடிப்படையில் வேரு விதமாக எழுதப்பட்டுள்ளது.

இந்த கதையின் தொடர்கள் 4 அல்லது 5 பாகங்கள் ஆங்கில வார்த்தைகள் உபயோகப்படுத்தபடும் அப்பொழுதுதான் தலைப்புக்கு ஒத்துவரும்.

மேலும் இந்த கதை வேரு ஒரு கதையின் நகல் என்ரு ஒரு நண்பர்தான் கூரிஉள்ளார். அவர் மட்டுமே படித்து உள்ளார் மூலக்கதையை. மற்றவர்கள் படிக்கவில்லை என்ரு தெரிகிரது.

மற்றதளங்களில் இது போன்ர கட்டுபாடு கிடையாது அதனால் மற்றதளங்கள் கதைகளை படிக்க வாய்ப்பு கிடைக்கிரது. இந்த தடையால் காமலோக உருப்பினர்களால் மற்ற தளங்களில் இருக்கும் கதைகளை படிக்க வாய்ப்பு குரைகிரது அவர்கள் மற்ற தளங்களுக்கு செல்லாமல் இருந்தால் அல்லது உருப்பினராக இல்லாமல் இருந்தால்.

இந்த தடை தேவையா என்ரு ஆலோசிக்கவேண்டும்.

தமிழில் எழுத வேண்டும் என்பது நல்ல முடிவு. ஆனால் ஆங்கில வார்த்தைகள் அல்லது பிர மொழி வார்த்தைகள் கூடாது கதைகளில் என்பது மிகவும் குருகிய நோக்கமாக கருதுகிரேன்.

என்னுடைய கணக்கு முடக்கபடும் என்ரு தெரிகரதால் (நண்பர் சொல்லியபடி நடவடிக்கை எடுக்கபடும் எனரால் கணக்கு முடக்கபடும் என்ரு நான் கருதுகிரேன்), நான் இந்த கதை, கதையின் தொடர்கள், மேலும் என்னுடைய கதைகளை பிற
தளங்களி்ல் பதிவு செய்வது என்ரு முடிவு செய்துள்ளேன்.

எனக்கு இ்ங்கு அனுமதி இல்லை என்ரால் நான் தளத்திலிருன்து விடை பெருகிரேன்.

மேலே சொன்ன கருத்துக்களை பரிசீலித்து என்னுடைய கணக்கு முடக்கப்படுமா அல்லது நான் கதைகளை அனுப்பலாமா என்ரு தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்
மீராமஸ்டி
நன்றி
Reply With Quote