View Single Post
  #15  
Old 30-01-17, 05:47 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,985
My Threads  
@meeramasti,

நீங்கள் பதித்துள்ள கதை ஏற்கனவே வெளியே இணையத்தில் பரவிக் கிடைக்கின்ற கதை என பலர் ரிப்போர்ட் செய்து நிரூபித்துள்ளார்கள். வேறு என்ன வேண்டும்?

உங்கள் பதிப்பில் நிறைய பிழைகள் இருந்தால் சகித்துக் கொள்ளலாம், படைப்பில் ஆங்கிலம் கலந்து இருந்தாலும் பொருத்துக் கொள்ளலாம், ஆனால் தளத்தின் தலையாய விதிமுறையை மீறி பிற இடங்களில் இருந்து காப்பி அடித்து இங்கே தன் கதை போல "வாந்தி" எடுப்பவர்களை என்றும் மன்னிக்க மாட்டோம். அப்படிப் பட்டவர்கள் வேறு இடத்தைத் தேடுங்கள், இங்கே உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote