View Single Post
  #394  
Old 31-12-14, 11:00 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
தலைவர் மற்றும் நிர்வாக குழு நண்பர்கள் உட்பட காமலோக சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. அனைவரும் இவ்வாண்டில் நலமுடன் வளங்கள் பல பெற்று வாழ்வின் வெற்றிப் படிக்கட்டுகளில் பயணித்து வாழ்வில் இன்பமும் மகிழ்ச்சியும் பெருக எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிக்க வேண்டுகின்றேன்..

இன்று சொர்க்க வாசல் திறப்பு (வைகுண்ட ஏகாதசி) என்பதும் குறிப்பிடத்தக்கது..
Reply With Quote