View Single Post
  #447  
Old 19-02-15, 08:31 AM
RAJA678's Avatar
RAJA678 RAJA678 is offline
Bronze Member (i)
 
Join Date: 26 Jan 2015
Location: காமலோகம்
Posts: 278
iCash Credits: 3,428
My Threads  
நிர்வாகிக்கு ...........

நான் இப்படி கேட்பது சரிதானோ ? தெரியவில்லை . ஆனாலும் பொறுமையிழந்து கேட்க்கின்றேன் . நிர்வாகி அவர்களே நான் " தமிழ் வாசலுக்கான " அனுமதியை " 2015. 2 . 6 " தமிழ் வாசலுக்கான அனுமதி பகுதியில் பதிந்தேன் . எனினும் நான் இன்றுவரை தொடர்ந்து பதிப்புக்களை செய்துக்கொண்டிருக்கின்றேன் . ஆனால் இன்னமும் எனக்கான உயர்வு கிட்டவில்லை . பதிந்ததில் தவரிருக்கின்றதா ? அல்லது நான் தவறேதும் செய்து விட்டேனா ? . என்று தெரியவில்லை . நீங்கள் தவறு செய்தவர்களின் பதவிஉயர்வு தடைப்படும் என்று கூறியுள்ளீர்கள் . அதனால்த்தான் கேட்க்கின்றேன் . தயவு செய்து எனக்கு விளக்கம் தரவும் . இந்த விளக்கம் மற்ற நண்பர்களுக்கும் பயன்படும் என்று நினைக்கின்றேன் . உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரே பதிப்பை மீண்டும் மீண்டும் வாசித்து மனதை ஆற்றிக்கொள்கின்றேன் . நண்பரே நான் கேட்டதில் தவறிருந்தால் மன்னிக்கவும் . காமலோகத்தில் சுகம் காண தவிக்கின்றேன் . எனக்கு ஒரு விளக்கத்தை தரவும்

நன்றி
ராஜா678
Reply With Quote