View Single Post
  #45  
Old 14-08-06, 09:57 AM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
நம் பழைய காமலோகம் தளத்தில் ஒவ்வொரு முறையும் புதிதாக லாக்-இன் செய்யும்போது, ஆங்கிலத்தில், "தாங்கள் கடந்தமுறை வந்து போனதிலிருந்து பதிவாகியிருக்கும் புதிய திரிகள்" என்று வேறு வண்ணத்தில் காண்பிக்கும். அது மிகவும் வசதியாக இருந்தது. அவ்வசதி இத்தளத்திலும் இருக்கிறதா? எனில், எங்குள்ளது?