View Single Post
  #9  
Old 30-08-20, 12:21 PM
mmkarnan mmkarnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Posts: 1,783
iCash Credits: 26,655
My Threads  
போட்டியில் முதலிடத்தைப் பிடித்த நண்பர் ASTK அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் தமிழ் பையன் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். மூன்றாம் இடத்தை அன்பு நண்பர் நந்தபாலன் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என் கதையைப் படித்து வாக்குகளை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது பணிவான இதயம் கனிந்த நன்றிகள். மேலும் போட்டியில் கலந்து கொண்ட கதைகள் அனைத்தையும் படைத்த, படைப்பாளிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote