View Single Post
  #34  
Old 15-05-12, 11:14 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
4000 போட்ட மச்சானுக்கு நானும் பாராட்டைத் தெரிவித்துக் கொண்டு வாழ்த்துகின்றேன்.. மச்சான் நீங்க என்னை விட 3 நாட்கள் சீனியர்.. வயசுல இல்ல மச்சான்.. அதுல தான் நீங்க 10 வயசு பெரியவர்னு எல்லோருக்கும் தெரியுமே..

நீங்க நாலாயிரம்.. நான்?.. விரைவில் உங்களைத் தொட (பதிவில் தான்) பேராசை.. முடியுமா?..

மீண்டும் வாழ்த்துக்கள் மச்சான்.. மச்சானை வாழ்த்த வழி ஏற்படுத்திய ஹெர்மிக்கு நன்றி!..
Reply With Quote