View Single Post
  #127  
Old 14-04-15, 11:58 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நன்மைகள் பெருகி வளங்கள் செழித்திட லோக
அன்பர்கள் மகிழ அனைவரும் இன்புற மனதில்
இன்பங்கள் பெருக சிறப்புகள் நாளும் வளர்ந்திட
மன்மத ஆண்டின் பிறப்பு நலமாய் அமைந்திட வாழ்த்துக்கள்


இந்த வருடத்தின் பெயர் மன்மத ஆண்டு. மன்மதன் காமத்தின் தலைவன். காமலோக அன்பர்கள் எல்லாரும் இந்த ஆண்டில் மகிழ்வுற்று திகழ இதயம் கலந்த இனிய நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote