View Single Post
  #23  
Old 07-02-16, 08:36 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
முதலிடம் பிடித்து மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை வென்ற நண்பர் தமிழா அவர்களுக்கு என் பாராட்டுகள்.

இரண்டாம் இடத்தைப் பிடித்த நண்பர்கள் Nallavan1010 & tmv இருவருக்கும் வாழ்த்துகள்

மொத்தமே 59 வாக்குகள் பதிவாகியுள்ள போட்டியில் சிறப்புப் பரிசு பெற ஐம்பது வாக்குகளுக்குமேல் எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் ஞாயம்? பதிவாகியுள்ள வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு (66.66 %) பெற்றால் சிறப்புப்பரிசு என அந்த விதியை மாற்றியமைக்கலாம் என்று நிர்வாகத்துக்குப் பரிந்துரைக்கிறேன்.
Reply With Quote